கேஜிஎப் 2, RRR படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் இந்தப் படம் உலகம் முழுவதும் பேசும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Kalaipuli About Vaadivasal Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகரின் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். மேலும் தற்போது இவர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

கே ஜி எஃப், RRR படத்துக்கு பிறகு சூர்யாவின் இந்த படம் உலகம் முழுவதும் பேசும் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

இந்த படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது வாடிவாசல் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

கே ஜி எஃப், RRR படத்துக்கு பிறகு சூர்யாவின் இந்த படம் உலகம் முழுவதும் பேசும் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. படம் கே ஜி எஃப், RRR படங்களை அடுத்து உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் படமாக வாடிவாசல் இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.