லாஸ்லியா நடிகையாக நடிக்க அத்தனை பொருத்தமும் கச்சிதமாக இருப்பதாக அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார் திரையுலக பிரபலமான கலா மாஸ்டர்.

Kala Master Interview About Losliya : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒருவர் தான் லாஸ்லியா.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே லாஸ்லியா ஆர்மி ஆரம்பிக்கப்பட்டு ஆதரவு குவியத் தொடங்கியது.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தாலும் உக்கார்ந்தாலும் கூட ரசிப்பதற்கு வெளியில் பெரிய கூட்டமே உருவாகியுள்ளது.

கவினுக்கும் அவளுக்கும் தான் காதல், லாஸ்லியாவை கதற விட்ட வனிதா – ப்ரோமோ வீடியோ.!

இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லாஸ்லியாவின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும் படியாக உள்ளது. நடனமாடுவது, பாடுவது என அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது.

Kala Master Interview About Losliya : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma

அதனால் அவர் நடிகையாக அனைத்து அம்சமும் அவருக்கு உள்ளது, நிறைய வாய்ப்புகள் நிச்சயமாக வரும்.

லாஸ்லியா ஆர்மி வெறும் பிக் பாஸிற்கு மட்டும் ஆதரவு தராமல் அவருடைய வாழ்க்கைக்கும் ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.