காக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன பசங்களோட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Kakkamuttai Movie Actors Young Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் வெளியான காக்கா முட்டை என்ற படத்தில் நடித்து தேசிய விருதைப் பெற்றார்.

காக்கா முட்டை படத்தில் நடித்த சின்ன பசங்களா இது?? இணையத்தில் வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்

அதன் பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படம் வெளியாகி 6 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய சிறுவர்களுடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.