Kajol Family
Kajol Family

Kajol Family : மாமனார் இறந்த மறுநாளே கஜோல் வீட்டில் இன்னொரு சோகமான சம்பவம் நடந்தேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கி இருக்கிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல், இவர் பிரபல நடிகரான அஜய் தேவ்கன்னின் மனைவியுமாவார்.

தர்பார் ரஜினியை சந்தித்த காப்பான் வில்லன் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இரு தினங்களுக்கு முன்னர் அஜய் தேவ்கன்கின் தந்தை காலமானார். பாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தனர்.

தந்தை இழந்த சோகத்தில் அஜய் தேவ்கண்ணும் அவரது குடும்பத்தினரும் இருந்து வந்த நிலையில் மீண்டும் ஒரு சோகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

செம கூட்டணி.. மெகா ஹிட் இயக்குனருடன் விக்ரமின் அடுத்த படம்.!

75 வயதாகும் காஜலின் தாயார் தனுஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

அஜித்துடன் மோதும் ஜீவா – எப்படி இந்த தில் வந்தது?

இந்த தகவல் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது.கஜோலின் தாயார் பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கடவுளிடம் வேண்டி வருகின்றனர்.