Kajal to act in Hollywood film : Kamal Haasan, Kajal Aggarwal, Director Shankar, KOllywood, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kajal to act in Hollywood film :

அவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தெலுங்கு, ஆங்கிலத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல்தான் முதன்மை நாயகியாம்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ரி ரிலீஸில் மெர்சல் செய்த மகத்தான சாதனை – வைரலாகும் டிவீட்!

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் கடும் அப்செட்டில் இருப்பது காஜல்தான். இந்த படத்தை நம்பிதான் தேடிவந்த பல வாய்ப்புகளை காஜல் நிராகரித்தார்.

இதனால் கடந்த சில மாதங்கள் அவர் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தெலுங்கு, ஆங்கிலத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல்தான் முதன்மை நாயகியாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.