Kajal squashed rumor about Indian 2 : Kajal Aggarwal | Shankar | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Anirudh | Indian 2

Kajal squashed Rumor about Indian 2 :

கமலின் தேர்தல் பணி காரணமாகவே இப்படம் தற்போது வரை தள்ளிபோய் கொண்டிருக்கிறதாம். இதை இப்படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அடித்தது யோகம்.. ஹாலிவுட் ரீமேக்கில் விமல் – ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

விஜய் இயக்குநருக்காக சூர்யா செய்யும் செயல் – முழு விவரம் உள்ளே!

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் கமலின் தேர்தல் பணி காரணமாகவே இப்படம் தற்போது வரை தள்ளிபோய் கொண்டிருக்கிறதாம். இதை இப்படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தை ஜூன் மாதம் துவங்க படக்குழு தயாராகி வருகிறார்களாம். மேலும் 2021-ம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.