Kajal Agarwal Love Failure : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Kajal, Kajal Agarwal Love Breakup

காதலனின் ஒரே கண்டிஷனால் போயா நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம் என கழட்டி விட்டுள்ளார் காஜல் அகர்வால்.

Kajal Aggarwal Love Failure :

Kajal Agarwal Love Failure :  தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால், அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்ட இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

காளிதேவி தன் நாக்கினை ஏன் வெளியே நீட்டி இருக்கிறாள்? காரணத்தை தெரிந்து கொள்வோமா!

மேலும் பெற்றோர்களும் காஜலுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டு வருகின்றனர். இந்நினையில் காஜல் அகர்வால் தன்னுடைய காதல் பிரிவு குறித்து பேசியுள்ளார்.

நான் ஒருவரை காதலித்தேன், அவருக்கு நான் நடிகையாவது பிடிக்கவில்லை, சினிமாவை விட்டு விலகுமாறு சொன்னார். அதனால் நான் அவரை விட்டு விலகி விட்டேன் என கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.