ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலாமானவர் காஜல் அகர்வால்.
இவர் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஏ.ஆர் ரஹ்மான் நடத்திய இசை கச்சேரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய ஆண் நண்பரரின் தோள் மீது ஏறி அமர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.