Kajal Aggarwal

திருமணத்திற்குப் பிறகு காஜல் அகர்வால் துளியும் மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Kajal Aggarwal Without Makeup After Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் அவருடைய காதலர் கௌதம் கிச்சலு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்குப் பிறகு அணிந்து செல்வார்கள் என எதிர்பார்த்தால் ஹனிமூன் பிளான்-ஐ ஓரம் கட்டிவிட்டு தெலுங்கு பட சூட்டிங்கில் கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.