Kajal Aggarwal : ஆட கூடாத ஆட்டம் ஆடி ஒரே இரவில் காஜல் அகர்வால் கோடி கோடியாய் சம்பாதித்துள்ளார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

டாப்சீயா இது? அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

பொதுவாகவே திரைபிரபலன்கள் நடிப்பதோடு மட்டுமில்லாமல் கடை திறப்பு விழா, பள்ளி நிகழ்ச்சிகள் ஆகியவைகளில் கலந்து கொண்டு பணத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் தாண்டி காஜல் அகர்வால் ஒரு படி மேலே சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?

ஆம், இலங்கையில் உள்ள ஒரு கிளப்பிற்கு சிறப்பு விருந்திரனாக சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடி சூதாட்டம் ஆடி ஒரே இரவில் பல கொடிகளை சம்மதித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Kajal Aggarwal

Kajal Aggarwal Kajal Aggarwal

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.