Kajal Aggarwal Love Faliure : Kollywood | Tamil Cinema | Latest Cinema News, Cinema News, Tamil Cinema News | Kajal Aggarwal

ஒருவர் அல்ல இருவருடன் காதல் தோல்வி ஏற்பட்டதாக காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Kajal Aggarwal Love Faliure :

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். தமிழை போலவே தெலுங்குவிலும் முன்னணி நாயகியாக உள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது நடிக்க வருவதற்கு முன்பேயே ஒரு காதல் தோல்வியை சந்தித்து விட்டேன் என கூறியுள்ளார்.

அதன் பின்னர் நடிக்க வந்த பிறகு ஒருவரை காதலித்தேன், ஆனால் அவர் வேறொரு துறை என்பதால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. காதலில் ஒருவர் ஒருவர் சந்தித்து கொள்வது முக்கியம்.

விஜய், அஜித்துடன் புதிய படம் எப்போது? – செல்வராகவன் அதிரடி பேச்சு.!

அதெல்லாம் என்னால் செய்ய முடியாததால் இரண்டாவது காதலும் தோல்வியில் முடிந்தது என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.