Kajal Agarwal
காஜல் அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பட்டா போடுமா என கலாய்க்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் வயதான வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் முன்னழகு வெளியே தெரியும்படி படு மோசமாக கவர்ச்சியை காட்டியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஐயோ பர்ஸ்ட் துப்பட்டா போடுமா என கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

No. It’s not a headache.

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

Expression upon seeing a piquant menu ????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.