Kajal Aggarwal Latest Gallery : Latest PhotoShoot Stills is Here.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Tamil Cinema News
சமீப காலமாக கவர்ச்சி போட்டோக்களை ரிலீஸ் செய்து வரும் காஜலை பார்த்து உனக்கு ஏன் மா கவர்ச்சி போட்டோஷூட் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Kajal Aggarwal Latest Gallery : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார்.

அப்படியிருந்தும் இவர் சமீப காலமாக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களாக சமூக வளையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்.

தற்போதும் கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தட்டிவிட உங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு தானே.. அப்புறம் ஏன் இந்த வேலை? என கேள்வி கேட்கின்றனர் நெட்டிசன்கள்.

 

View this post on Instagram

 

#aquaforever

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

#dreamycottoncandyclouds ????

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

 

View this post on Instagram

 

#boudoir @sashajairam @___lemii___ @shimoolpatel

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.