திருமணத்திற்குப் பிறகு நீச்சல் உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

Kajal Aggarwal in Photos : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ் என நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஒலிம்பிக் திருவிழா : கொலைவெறித் தாக்குதலில், மாணவி உள்பட 10 பேர் காயம்..

திருமணத்துக்குப் பிறகு நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் காஜல் அகர்வால் - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்

கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனை எல்லாமே Simbu-வால் தான்! – FEFSI Union Head RK Selvamani Opentalk