Kajal Aggarwal Decision About Indian 2 - Fans Shocked | Kajal Aggarwal Movies | Indian 2 Updates | Kollywood Cinema | Tamil Cinema News | Trending News
கமலால் ஏமார்ந்து போனது தான் மிச்சம் என நினைந்து கொண்டு காஜல் அகர்வால் எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Kajal Aggarwal Decision : தமிழ் சினிமாவின் ஜாம்புவான் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

படத்தின் பூஜைகளும் முடிவடைந்து படப்பிடிப்புகளும் நடக்க தொடங்கி விட்டன, கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது, தப்பு பண்ணிட்டேன் – சாய் பல்லவி அதிர்ச்சி பேட்டி.!

ஆனால் கமல்ஹாசனோ பிக் பாஸ், அரசியல் என தன்னுடைய கவனத்தை வேறொரு திசைக்கு மாற்றி விட்ட்டதால் இந்தியன் 2 படத்தின் நிலை கேள்வி குறியாகவே உள்ளது.

காஜல் அகர்வாலும் படபிடிப்பு நாளை தொடங்கி விடும், நாளை மறுநாள் தொடங்கி விடும் என நம்பி நம்பி ஏமார்ந்தது தான் மிச்சம். இதனால் அதிருப்தி அடைந்த காஜல் இந்தியன் 2 படமே எனக்கு வேண்டாம் என விலகி கொள்ள முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.