Kajal Agarwal Without Makeup Photos

கொஞ்சம் மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Without Makeup Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா கமல் தனுஷ் விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.