நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Kajal Agarwal Weighloss Photo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

144 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், முதல்முறையாக வாகை சூடியது நியூசிலாந்து

காஜல் அகர்வால் எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது. புகைப்படத்தை பார்த்த பலரும் காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Beast Poster பத்தி Vijay சார் சொன்னாது இதான்! – Director Nelson Dilipkumar Revealed Secret | HD