kajal-agarwal

Kajal Agarwal Trolls : விவேகம் வில்லன் டீவீட்டால் நடிகை காஜல் அகர்வால் சிக்கி கொண்டுள்ளார். பலரும் நீங்க அந்த கட்சியா என விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.இவர் தற்போது பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2, ஜெயம் ரவியுடன் ஒரு படம் என பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்த விவேக் ஓப்ராய் தான் மோடி வேடத்தில் நடித்து வரும் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த காஜல் அகர்வால் போஸ்டரை புகழ்ந்து தள்ளி படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலரும் ஒ நீங்க பா.ஜ.க -வா? என அவரை கலாய்த்து கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.