தண்ணீர் தெளிக்க நீச்சல் உடையில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Swimsuit Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

தெறிக்குது தண்ணீர்.. நீச்சல் உடையில் காஜல் அகர்வால் நடத்திய போட்டோ ஷூட் - தீயாக பரவும் புகைப்படம்

ஆனால் தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவிட முடியாமல் இருந்து வருவதால் கொஞ்ச காலம் சினிமாவிற்கு பிரேக் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

எதிரணியின் சீண்டல்களே, வெற்றிக்கு உத்வேகமாய் ஆனது : விராட்கோலி

இந்த நிலையில் தற்போது தண்ணீர் தெறிக்க காஜல் அகர்வால் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Andrea-வுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் “சார்பாட்டா பரம்பரை” வீரர் Raman.! | Santhosh Prathap | HD