Kajal Agarwal and Sarkuru : நேற்று நடந்த சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்துள்ளார் சர்குரு . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முண்னனி நடிகையான காஜல் அகர்வால் சர்குருவின் தீவிர பக்தை. இவர் நடத்தி வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வால் கலந்து கொள்வது வழக்கம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான சோனியா அகர்வால் புகைப்படம் – எப்படி இருக்கிறார் பாருங்க.!

தற்போதும் சமீபத்தில் நடந்த சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார். காஜலை சர்குரு முத்தம் கொடுத்து வரவேற்றுள்ளார்.

அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மகனின் பிறந்த நாளை ஹோட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடிய அஜித் – புகைப்படங்கள் இதோ.!

Kajal Agarwal

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.