காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவருடைய கணவர் அறிவித்துள்ளார்.

Kajal Agarwal Preganancy Details : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் இவருக்கும் கௌதம் கிச்சலு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக அந்த படத்தில் இருந்து விலகி கொண்டதாக தகவல் வெளியானது.

வந்து பாருங்க…எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் – Sakkarai Thokalaai oru Punnagai DAY 3 Public Review

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்.‌. கணவர் வெளியிட்ட அறிவிப்பு
ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சாத்துவது ஏன் தெரியுமா?

இந்த நிலையில் தற்போது கௌதம் கிச்சலு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.