Kajal Agarwal Photoshoot Before Marriage

திருமணத்திற்குப் பின்னர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு உள்ளாடை இல்லாமல் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Photoshoot Before Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இன்று தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.