Kajal Agarwal Photos

உடல் பளபளக்க ஸ்லீவ்லெஸ் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

Kajal Agarwal Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

சமீபத்தில் தான் இவர் காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.