Kajal Agarwal Photo Record

காஜல் அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரே புகைப்படம் கிட்டத்தட்ட 8 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

Kajal Agarwal Photo Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ், கமல் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கிறார். சமீபத்தில் தான் காதலரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் கால் எடுத்து வைத்தார்.

மேலும் திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படியான நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இல்லாத கவர்ச்சியில் இவர் வெளியிட்டிருந்த இந்த புகைப்படம் கிட்டத்தட்ட எட்டு லட்சம் லைக்குகளை பெற்று உள்ளது. அதேசமயம் திருமணத்திற்குப் பிறகும் ஏன் இப்படி எல்லாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Attachments area