கணவருடன் லிப் லாக் கிஸ் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

Kajal Agarwal Liplock With Husband Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய குழந்தையும் பிறந்து விட்டது. குழந்தை குடும்பம் என மகிழ்ச்சியாக இருந்து வரும் காஜல் அகர்வால் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று தன்னுடைய காதல் கணவருக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.