Kajal Agarwal Latest Photos

இதுவரை இல்லாத உச்சகட்டக் கவர்ச்சியில் காஜல் அகர்வால் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைத்துள்ளார்.

Kajal Agarwal Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். இவருக்கு சமீபத்தில் தான் அவருடைய காதலருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை ரசிகர்கள் அனைவரையும் கிறுகிறுக்க வைத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியெல்லாம் ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Attachments area