Kajal Agarwal
கடற்கரையில் அமர்ந்து காஜல் அகர்வால் ஒயின் அருந்தும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் குயின் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பிகினி போட்டோக்களை வெளியிட்டு சூடேற்றி இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது கடற்கரையில் கையில் ஒயினுடன் அமர்ந்து கொண்டிருக்கும் போட்டோக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

???? @ncstravels @reethifaruresort

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.