Kajal Agarwal Latest Photo Without Makeup - Photo Inside | Kajal Aggarwal Photo Gallery | Kollywood Cinema News | Tamil Cinema News | Indian 2
துளியும் மேக்கப் இல்லாமல் பனியன் போன்ற உடையில் ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட காஜலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal Latest Photo Without Makeup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

துளியும் மேக்கப் இல்லாமல் டிடி வெளியிட்ட புகைப்படம் – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்!

இந்நிலையில் காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் சாதாரண மெல்லிய உடையில் ஏர்போர்ட்டில் உலா வந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம், காஜல் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.