Kajal Agarwal Interview

Kajal Agarwal Interview : அஜித், விஜய் இவர்களில் ரியல் சூப்பர் ஸ்டார் யார் என காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒப்பானாக பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூரியா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.

ஒரே படத்தில் தல தளபதி? – சிவாவின் அதிரடி பேட்டி, வைரலாகும் வீடியோ.!

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜய் பற்றி பேசியுள்ளார்.

விஜயுடன் ஜில்லா, துப்பாக்கி, மெர்சல் என மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து விட்டேன். அவர் தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவர் என கூறியுள்ளார்.

***த்தா.. அசிங்கமாக பேசிய விஜய் – வைரலாகும் வீடியோ.!

மேலும் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து விட்டேன். அவர் சாதாரண மனிதராக அனைவரிடமும் சகஜமாக பேசுபவர். ரியல் சூப்பர் ஸ்டாராகவும் வாழ்ந்து வருகிறார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.