Kajal Agarwal in Swimming Photos

நீச்சல் உடையில் மல்லாக்க படுத்தபடி காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal in Swimming Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் பிசியாக நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கௌதம் கிச்சலு என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

திருமணத்திற்கு முன்பை காட்டிலும் திருமணத்திற்குப் பின்பு அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.