வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kajal Agarwal in Pregnancy Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியான நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால்.. கர்ப்பமான நிலையில் முதல் முறையாக வெளியான புகைப்படம்

திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். குறிப்பாக ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிப் போய் வந்த காரணத்தினால் கர்ப்பமாக உள்ள காஜல் அகர்வால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.

எதற்காக இத்தனை கடவுளர்கள்? : சுவாமி விவேகானந்தர் விளக்கம்

வயிற்றில் குழந்தையுடன் காஜல் அகர்வால்.. கர்ப்பமான நிலையில் முதல் முறையாக வெளியான புகைப்படம்

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்பது வெறும் வதந்தி என உன் தகவல் பரவி வந்த நிலையில் அவருடைய கணவர் கர்ப்பத்தை உறுதி செய்தார். இப்படியான நிலையில் தற்போது காஜல் அகர்வால் வயிற்றில் குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

என் கணவரே Correct ஆனா ஆளானு யோசிக்க வச்சது – பிரபல நடிகை Latha Rao ஓபன்டாக்..!