நடிகை காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Kajal Agarwal in Childhood Photo :

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

பெகாசஸ் விவகாரம் : விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

நடிகை காஜல் அகர்வாலா இது?? சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க.!!

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் செம பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay-யுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி – Beast Update சொன்ன Pooja Hegde!