Kajal Agarwal Gallery

Kajal Gallery : புடவையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

தளபதியின் அடுத்த படம் – புகைப்படத்துடன் மாஸ் காட்டிய தயாரிப்பாளர்.!

இவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக தமிழர்களின் பண்பாட்டின் படி புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்ய ரசிகர்கள் கொள்ளையழகு என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here