Kajal Agarwal career | Kajal Agarwal | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Indian 2

Kajal Agarwal career :

Kajal Agarwal career  : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் கடும் அப்செட்டில் இருப்பது காஜல்தானாம். இந்த படத்தை நம்பிதான் தேடிவந்த பல வாய்ப்புகளை காஜல் நிராகரித்தாராம்.

இதனால் அவருக்கு தற்போது வாய்ப்புகளே இல்லையாம். அண்மையில் தெலுங்கில் வெளியான இவருடைய சீதா படமும் படு தோல்வி அடைந்ததால் இவருடைய கேரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே ரசிகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.