Kajal About Second Marriage
வேறு திருமணம் பண்ணிக்கோங்க என கூறிய ரசிகருக்கு பிக் பாஸ் காஜல் பதிலளித்துள்ளார்.

Kajal About Second marriage : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வருபவர் காஜல். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு பிரபலமானார்.

சாண்டியின் முதல் மனைவியான இவர் தற்போது அவரை பிரிந்து தான் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் நீங்க வேறொரு திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

அதற்கு காஜல் பசங்க எல்லாம் நம்ம கிட்ட தாங்க மாட்டாங்க, இதனால் அவர்களின் நலன் கருதி வேறொரு திருமணம் செய்து கொள்வதில்லை என முடிவெடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ரசிகரின் அக்கரைக்கு அவர் நன்றியும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.