Kaithi Official Release Date : Clash With Bigil on This Diwali | Karthi | Thalapathy Vijay | Kollywood Cinema News | Trending Cinema News
தளபதி விஜயின் பிகில் படத்துடன் கைதி மோத இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kaithi Official Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்துடன் விஷாலின் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்பட்டு வந்தன.

தளபதி விஜய்க்கு கதை ரெடி, அவரும் ஓகே சொல்லிட்டார் – முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

நேற்று கார்த்தியின் கைதி அக்டோபர் ரிலீஸ் என அறிவித்திருந்த போதே தீபாவளி ரிலீஸ் என நமது தலத்தில் கூறி இருந்தோம், அதனை தற்போது படக்குழு உறுதி செய்து போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.