லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kaithi Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பில் அக்டோபர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பிகிலுடன் மோதலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் தீபாவளிக்கு தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 64 படத்தை லோகேஷ் தான் இயக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று மாலை இதே 6 மணிக்கு தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிவிப்பு இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.