kaithi 2 movie shooting update
kaithi 2 movie shooting update

கைதி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து பேசி உள்ளார் கார்த்தி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியாகி வெற்றி கொடுத்த படம் கைதி.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்,இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சூர்யா நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் கைவிட்டு குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி அடுத்த வருடம் கைது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று சொல்லியுள்ளார்.

இதெல்லாம் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.