காதல் மன்னன் படத்தின் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித், இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் மன்னன்.

அஜித்தை காதல் மன்னனாக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த திரைப்படமாக இது அமைந்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மானு.

தற்போது மானு அடையாளம் தெரியாத அளவிற்கு முழுமையாக மாறி போயுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலருக்கும் ஷாக்கை கொடுத்துள்ளது.

இதோ ஒரு சில புகைப்படங்கள்

Actress Manu Actress Manu Actress Manu Actress Manu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.