Kadavul Vazhipadu : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம்

Kadavul Vazhipadu :

☆ அயர்வு, இறுக்கம், தூக்க உணர்வு, சலிப்பு, பசி ஆகிய ஏதேனும் ஒரு காரணத்தால் தான் கொட்டாவி வருகிறது.

சுவாமி கும்பிடும் போது கொட்டாவி வருவதற்கு காரணம் நமக்கு அந்த பூஜையில் ஸ்ரத்தை அல்லது விருப்பும் இல்லை என்பதைத்தானே அது காட்டுகிறது.

☆ அறிவியல் ரீதியாக:

மூளைக்குப் போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் வாய்திறந்து ஒரே சமயத்தில் பெருமளவில் ஆக்சிஜனை தன்னகத்தே ஏற்று கொள்ளும் ஒரு விளைவு கொட்டாவி எனப்படும்.

உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவி ஆனது சூடாகி போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது.

கவர்ச்சியான மாடர்ன் உடையில் கிறங்கடிக்கும் இந்துஜா – ஷாக்கிங் புகைப்படங்கள்!

நுரையீரலில் தேங்கி போன அளவுக்கு அதிகமான கரியமில வாயு கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு புதிய பிராணவாயுவை நுரையீரல் அப்போது உள்வாங்குகிறது.

☆ அவமரியாதை :

பலர் கூடி இருக்க வாய் திறந்து கொட்டாவி விடுவது பெரியோர்களுக்கு செய்யும் அவமரியாதையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சுவாமிக் கும்பிடும் சமயத்தில் கொட்டாவி வந்தால் கைக்குட்டை கொண்டு மறைப்பது அல்லது சில கணங்களுக்கு வேறு பக்கம் திரும்பி கொள்ளுதல் நலம்.

காரணம் நமது கொட்டாவி சூழ்நிலையை மந்தமாகும் வகையில் மற்றவருக்கும் தொற்றிவிடும். இதனால் பூஜை சமயத்தில் வெளிப்படும் நல்ல அதிர்வுகள் சிதறுண்டு போகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here