Kadaram Kondan Updates : Chiyaan Vikram, Akshara Haasan, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kadaram Kondan Updates :

இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் கூடிய விரைவில் வெளியாகும் என இசை அமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

ஆதித்ய வர்மாவின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – மறுபடியும் முதல்ல இருந்தா..?

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் கூடிய விரைவில் வெளியாகும் என இசை அமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தாரமே தாரமே எனும் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை sid sriram பாடி இருப்பதாகவும் விவேகா இப்பாடலுக்கு வரிகள் எழுதி இருப்பதாகவும் இப்பாடல் மனைவிகளுக்கும் பெண்களுக்கும் ஆர்ப்பரிக்கும் விதமாக உருவாகியிருப்பதாகவும் ஜிப்ரான் அதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.