Kadaram Kondan Sensor : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Chiyaan Vikram, Akshara Haasan
கடாரம் கொண்டான் படத்தில் இருந்து அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Kadaram Kondan Sensor : தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார்.

கடாரம் கொண்டான் குறித்த இன்னொரு ஸ்பெஷல் அப்டேட் – டிரெண்டாடும் புதிய புகைப்படம்!

ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷராஹாசன், அபி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வரும் ஜூலை 19-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.