Kadaram Kondan Movie is Remake of This Film? - Shocking Update | Chiyaan Vikram | Kamal Haasa | Kollywood Cinema News | Tamil Cinema News
பல மொழிகளில் தோல்வியை தழுவிய படத்தின்ரீமேக் தான் கடாரம் கொண்டான் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Kadaram Kondan Secret : தமிழ் சினிமாவில் திறமையான முன்னணி நடிகரான விக்ரம் தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. இப்படத்தின் ட்ரைலர் வெளியானதும் அது எந்த படத்தின் ரீமேக் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்து விட்டனர்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

2014-ம் ஆண்டு கொரிய மொழியில் தி டார்கெட் என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே இப்படம் ஹிந்தி, இங்கிலிஷ், பெங்காலி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.

அனால் எந்த மொழியிலும் வெற்றி பெறவில்லை, தமிழில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இப்படத்தின் இயக்குனரான ராஜேஷ் இதற்கு முன்னதாக இயக்கிய தூங்காவனம் படமும் ஒரு ரீமேக் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.