Kadaram Kondan Release Date : kamal Haasan, Chiyaan Vikram, Akshara Haasan, சினிமா Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kadaram Kondan Release Date :

Kadaram Kondan Release Date :  சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

திடீரென மாறிய நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி, புதிய தேதி இதுவா? – இன்ப அதிர்ச்சி தகவல்.!

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.

மேலும் ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.