kadaram kondan
kadaram kondan

kadaram kondan : சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

சிம்புவை தொடர்ந்து 15 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர் – யார் தெரியுமா?

கமல் தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற இந்த படம் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்கு.

மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்ப இந்த படம் ஜூன் 14-ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறதா தகவல் வெளியாகியிருக்கு.

இந்த படம் பிரெஞ்ல வெளியான பாய்ண்ட் பிளான்க் படத்தோட அதிகாரப்பூர்வ ரீமேக்கா உருவாகிட்டு வருது.

அண்மையில ஸ்ருதி ஹாசன் குரல்ல ஜிப்ரான் இசையில வெளியான இந்த படத்தோட டைட்டில் பாடல் இப்போ இணையத்தள ரசிகர்கள்கிட்ட பெரும் வரவேற்ப பெற்றிட்டு வருது.