Kadaram Kondan Trailer Release
ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. இந்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Kadaram Kondaan Trailer Release : சியான் விக்ரம் நடிப்பில கடந்த ஆண்டு கடைசியா ஸ்கெட்ச் படம் வெளியாகி இருந்துச்சு. அதுக்கப்புறம் கௌதம் மேனன் இயக்கத்தில துருவ நட்சத்திரம் படத்தில விக்ரம் நடிச்சாரு.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில உருவான அந்த படம் பல்வேறு காரணங்களால இன்னும் முடிஞ்ச பாடில்ல. இந்த சமயத்தில விக்ரம் பெரிதும் எதிர்பார்க்குறது கடாரம் கொண்டான் படத்தைத் தான்.

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூலை 19ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது.

மேலும் ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. இந்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.