Kadamba Sambar Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Kadamba Sambar Recipe : 

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
தனியா – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகு – 1டீஸ்பூன்,
சீரகம் – 1டீஸ்பூன்,
வெந்தயம் – 1டீஸ்பூன்,
சுக்குப்பொடி – 1டீஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பூண்டு பற்கள் – 6.
புளிக்கரைசல் – சிறிதளவு,
காரப்பொடி – 1டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:

உருளை வெஜிடபிள் ஆம்லெட் செய்யலாம், சாப்பிட வாங்க!

1)துவரம்பருப்பு, தனியா,மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குப்பொடி இவற்றை வாணலியில் வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

2) வெங்காயம், தக்காளி, ஆறு பூண்டு பற்கள் ஆகியவற்றை கடுகு தாளிப்பு செய்து வதக்கி கொள்ளவும்.

பச்சை மணத்தக்காளிக்காய் குழம்பு

3) புளிக்கரைசலில் காரப்பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்தது வதக்கியவற்றை போட்டு குழம்பை கொதிக்கவிடவும்.

4) நன்றாக கொதித்தவுடன் பொடி செய்ததை போட்டு கறிவேப்பிலை சேர்த்து திக்காக இறக்கவும். 5) சுவையான கதம்ப குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here