Kadalai Paruppu Benefits :

நன்மைகள்:

1) கடலைப்பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமாக உள்ளது.

2) கடலைப்பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து குறைந்த அளவு கொழுப்புச் சத்து ஆகியவை இதய நலனை மேம்படுத்துகிறது.

3) உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று கடலைப்பருப்பு ஆகும்.

4) செல்கள், திசுக்கள், எலும்புகள் தசை உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது.

5) கடலைப்பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது.

பருவ வயதை அடைந்த பெண்களும் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகளைப் பார்ப்போமா?

6) கடலைப்பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் கூடும்.

7) கடலைப்பருப்பு வயிற்றிலிருக்கும் ஜீரண அமிலங்கள் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிமானம் ஆக செய்கிறது.

8) கடலைப்பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரதச்சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கும்.

9) நீரிழிவு நோயாளிகள் கடலைப் பருப்பை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் பலம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here