கிடப்பில் கிடந்த விஜய் சேதுபதியின் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kadaisi Vivasayi Release in OTT : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் டஜன் கணக்கில் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கிடப்பில் கிடந்த விஜய் சேதுபதியின் திரைப்படம் நேரடியாக OTT-யில் ரிலீஸ் - வெளியான அதிரடி தகவல்.!!

அந்த வகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திரைப்படம் தான் கடைசி விவசாயி. இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி.

இந்த நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.