Kabir Singh trailer reaches 1 Million : Shahid Kapoor | Kiara Advani | vijay devarakonda | Many tried to remake the film | KOllywood | Tamil Cinema

Kabir Singh trailer reaches 1 Million :

கபர் சிங் டிரைலரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இது எப்படி இருக்கு.. பாலா எடுத்த வர்மா டீசர் எப்படி இருந்தது என பாலாவை தற்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

2017-ம் ஆண்டு வெளியாகி தென்னக மொழியையே ஒரு உலுக்கு உலுக்கிய படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

தளபதி 64-அ விடுங்க.. 63 படத்தில இருந்தே இப்படியொரு ஸ்பெஷல் அப்டேட் கிடைச்சிருக்கு!

இந்த படம் வெளியான சமயமே இப்படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சி செய்தனர். அந்த வகையில் இந்தியில் இப்படம் கபர் சிங் எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இதன் டிரைலரும் தற்போது வெளியாகி ஒரேநாளில் 1 கோடி பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இது எப்படி இருக்கு.. பாலா எடுத்த வர்மா டீசர் எப்படி இருந்தது என பாலாவை தற்போது விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

வேறொரு படத்தின் டீசர் வெளியானதற்கு திட்டுவாங்கி கொள்ளும் அளவு பாலாவின் நிலைமை பரிதாபமாக மாறிவிட்டது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.